Category: இந்திய செய்திகள்
கேரளாவை புரட்டிப்போட்ட மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்வு
இந்தியாவின் கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்வடைந்துள்ளது.சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக நேற்று ... Read More
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் என்பது தான் வயநாடு மாவட்டத்தின் சூரல்மலா மற்றும் முண்டக்கை டவுன் பகுதியின் தற்போதைய நிலை. அங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை ... Read More
மழை வேண்டி கழுதைக்கு கல்யாணம் நடத்திய மக்கள்!
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், மழை வரவேண்டி, தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சில சாஸ்திரங்களைச் செய்தனர். அப்பகுதி மக்கள், சில நாள்களுக்குமுன் கழுதைகளை வைத்து, சில ... Read More
கேரளாவை புரட்டிப்போட்ட மண்சரிவில் 19 பேர் பலி: உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அச்சம்
இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக நேற்று திங்கட்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் ... Read More
ஷாருக்கான் உருவம் பதித்த தங்க நாணயம்: பாரிஸ் மியூசியம் வெளியீடு
பொலிவுட் சூப்பர் ஸ்டாரான கிங் ஷாருக்கான் இந்திய சினிமாத் துறையின் வசூல் சக்கரவர்த்தி. இப்பொழுதும் 25 வயதுபோல் இருக்கும் ஷாருக்கானுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த வருடம் இவர் நடித்த ஜவான், பதான் ... Read More
உயிர்பலியெடுக்கும் ‘சண்டிபுரா’ இதுவரை 36 பேர் பலி !
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பரவி வரும் 'சண்டிபுரா' வைரஸ் காரணமாக 36 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்த 36 பேரில் 15 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. 'சண்டிபுரா' என்பது ... Read More
தீவிரமாக பரவி வரும் ‘பார்வோ வைரஸ்’: அதிகரிக்கும் நாய்களின் இறப்பு
இந்தியாவின், பெரம்பலூர் மாவட்டத்தில் 'பார்வோ வைரஸ்' பரவல் அதிகரித்துள்ளதால் இரத்தக் கழிச்சல் ஏற்பட்டு நாய்கள் அதிகமாக உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. தெருநாய்கள் மட்டுமல்லாமல் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் இந் நோய் வேகமாக பரவி ... Read More