Category: செய்திகள்
கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வேண்டும்
தற்போது எமது கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்ற புலனாய்வுத்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்பாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை உள்ளது ... Read More
மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு; அமைச்சர் வசந்த சமரசிங்க சாட்டையடி
"வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்."- இவ்வாறு ... Read More
சிறப்புரிமைகளை அனுபவிக்கும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள்; மக்களை ஏமாற்றிய அநுர அரசு..!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளவுக்கதிகமாக சிறப்புரிமைகளை அனுபவித்து வருவதாக தேர்தல் மேடைகளில் பிரசாரங்களை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களில் பெருமளவானோர் இன்று உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ... Read More
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் களஞ்சியசாலை ஒன்றைத் தான் கொண்டுவந்த பூட்டு ஒன்றினால் பூட்டித் திறப்பை எடுத்துச் ... Read More
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர் கைது; அரசின் இனவாதமுகம் தெரிகிறது
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் - சர்வதேச தரத்திற்கு மாற்றியமைக்கவேண்டும் என ஒப் புக்கொண்டிருந்த தரப்பு அதே சட்டத்தை பயன்படுத்தி நினைவுகூரல் குற்றமாக கருதி கைது செய்வதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம். மேற்கண்டவாறு நாடாளுமன்ற ... Read More
பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேரிடம் விசாரணை
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளன்று முன்னிட்டு வடமாகாண ... Read More
நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்டாதீர்கள்!; சிங்கள அரசியல்வாதிகளுக்கு அநுர அரசு தக்க பதிலடி
போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்துவது அடிப்படை மனித உரிமையாகும். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரித்து மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் ... Read More