Category: செய்திகள்
மாகாண சபை முறைமை அகற்றப்படுவதை ஏற்க முடியாது: டில்வினின் கருத்துக்கு மனோ பதிலடி
“மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம். ஆனால், இன்றைய மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்க பெற்றது. ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ... Read More
புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை நீக்கம்: ரில்வின் சில்வா அறிவிப்பு
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் ... Read More
இன்று கூடும் நாடாளுமன்றம்: கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம்
நாடாளுமன்றம் இன்று (03) முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை கூடவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று காலை ... Read More
இந்தியாவின் அதானியின் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி?
இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படவிருந்த மன்னார் காற்றாலை மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டதாக இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார். ... Read More
மகிந்த திருடனா? என்று அநுர நிரூபிக்க வேண்டும்
மகிந்த ராஜபக்சவை திருடன் என மக்களிடம் தேசிய மக்கள் சக்தி பிரசாரத்தை முன்னெடுத்தமையாலேயே அவர்கள் சொன்ன பொய்யை மக்கள் ஏற்று அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மீண்டும் ... Read More
ரணில், தினேஷ் இதுவரை வாக்குமூலம் வழங்கவில்லை
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் 18 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்தன, ... Read More
மாவீரர் தினத்தை சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்த 3 பேர் சிஐடி யினரால் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மருதானை, சுன்னாகம், பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28,35,45 வயதுடைய மூன்று ... Read More