Author: Uthayam Editor 02
புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சமவுரிமையை உறுதிப்படுத்த வேண்டும்
தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமையுள்ளது. உத்தேச புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சமவுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.இந்த அரசை வீழ்த்துவதோ அல்லது பலவீனப்படுத்துவதோ எமது நோக்கமல்ல . சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என ... Read More
தமிழ் மக்கள் புலிகளை நினைவு கூருவதும்; ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை
யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் ... Read More
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து மேலும் பல தகவல்கள் எங்களிடம் உள்ளன – நாடாளுமன்றில் சாணக்கியன்
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து தன்னிடம் பல தகவல்கள் உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து அரசாங்கம் தீவிரவிசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் ... Read More
பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரமானது, அது நீக்கப்பட வேண்டும்
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1979இல் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அதிபயங்கரமானது. அது ஜனநாயகத்துக்கும் அடிப்படை உரிமைக்கும் எதிரானது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ... Read More
வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் மீண்டும் இனவாதத்தை தூண்ட இடமளிக்க போவதில்லை: புதிய சட்டங்கள் ஊடாகவேனும் ஒழிப்போம்
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் மீண்டும் இனவாதத்தை தூண்டவும் அதன் ஊடாக அமைதியின்மையை ஏற்படுத்தவும் ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட ... Read More
‘பார் பர்மிட்’ எடுத்தவர்களின் பெயர் பட்டியல்: இன்று மாலை வெளிவருகிறது
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றவர்களது பட்டியல் இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சட்டவிரோதமாக பார் அனுமதி ... Read More
கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டங்கள்; அரசாங்கம் அறிவிப்பு
கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் ... Read More