Author: Uthayam Editor 01

இந்தியா என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது; ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு
உலகம்

இந்தியா என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது; ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு

Uthayam Editor 01- October 16, 2024

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் இந்திய முகவர்களின் ஈடுபட்டமைக்கான "தெளிவான ... Read More

உக்ரைன் மீதான படையெடுப்பு; ரஷ்யா 671,400 துருப்புக்களை இழந்துவிட்டது
உலகம்

உக்ரைன் மீதான படையெடுப்பு; ரஷ்யா 671,400 துருப்புக்களை இழந்துவிட்டது

Uthayam Editor 01- October 16, 2024

உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கியது முதல் இதுரையில் ரஷ்யா 671,400 துருப்புக்களை இழந்துள்ளது என்று உக்ரைனின் ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா ... Read More

பாகிஸ்தானில் சனத்தொகை அதிகரிப்பு; தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி
உலகம்

பாகிஸ்தானில் சனத்தொகை அதிகரிப்பு; தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி

Uthayam Editor 01- October 16, 2024

பாகிஸ்தானில் சனத்தொகை வேகமாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் சனத்தொகை அதிகரிப்பினால் மேலும் தீவிரமடைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 2017ஆம் ஆண்டில் 207.68 மில்லியனாக ... Read More

“ட்ரம்ப் ஜனநாயத்துக்கு அச்சுறுத்தலானவர்”: பென்சில்வேனியா கூட்டத்தில் கமலா ஹாரிஸ்
உலகம்

“ட்ரம்ப் ஜனநாயத்துக்கு அச்சுறுத்தலானவர்”: பென்சில்வேனியா கூட்டத்தில் கமலா ஹாரிஸ்

Uthayam Editor 01- October 16, 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பென்சில்வேனியாவில் ... Read More

சூழல் மாசடைதல் டில்லியில் அதிகரிப்பு; பட்டாசு வெடிக்க தடை உத்தரவு
இந்திய செய்திகள்

சூழல் மாசடைதல் டில்லியில் அதிகரிப்பு; பட்டாசு வெடிக்க தடை உத்தரவு

Uthayam Editor 01- October 16, 2024

டில்லி நகர சூழல் அதிகமாக மாசடைவதற்குப் பட்டாசுகள் வெடிப்பதே காரணம் என கருதப்படுகிறது. பட்டாசு வெடித்தல் தொடர்பான வழக்குகளின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு டில்லியில் பட்டாசு வெடிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ... Read More

மூன்றாவது முறையாக குறிவைக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ; ஆயுதத்துடன் சிக்கிய நபர்
உலகம்

மூன்றாவது முறையாக குறிவைக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ; ஆயுதத்துடன் சிக்கிய நபர்

Uthayam Editor 01- October 14, 2024

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீதான கொலை முயற்சி மீண்டும் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் ... Read More

இளைஞரின் வயிற்றில் 3 நாட்கள் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி
இந்திய செய்திகள்

இளைஞரின் வயிற்றில் 3 நாட்கள் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி

Uthayam Editor 01- October 14, 2024

புதுடில்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், சாலையோர உணவகம் ஒன்றில் உணவு அருந்தி உள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 3 நாட்கள் வலியுடன் சமாளித்த அவர் வேறு ... Read More