அங்கோலாவில் தூங்கிய பைடன் – நிமலை நினைவுபடுத்தினார்

அங்கோலாவில் தூங்கிய பைடன் – நிமலை நினைவுபடுத்தினார்

ஜனாதிபதி பிடன் அங்கோலா கூட்டத்தின் போது தூங்கிவிட்டார், இலங்கை அரசியல்வாதியுடன் ஒப்பீடு செய்தார்.

அங்கோலாவிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆப்பிரிக்க தலைவர்களுடனான சந்திப்பின் போது தூங்குவது போல் வெளியான காணொளி உலக அளவில் பெரும் பேசுபொருளானது.

பைடன் மீது இதற்கு கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது இலங்கையில் அடிக்கடி இடம்பெற்ற ஒரு நிகழ்வை மீட்பார்க்கும் வகையில் அமைந்திருந்ததாக தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் போது அடிக்கடி தூங்கிவிடும் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது பைடனுடன் ஒப்பிட்டு வைரலாகி வருகின்றன.

CATEGORIES
Share This