நீர் கட்டணம் குறைக்கப்பட்டது: விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
நீர் கட்டணத்தை குறைத்து விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர் கட்டணம் ஏழு வீதத்தாலும், அரச வைத்தியசாலைகளுக்கு 4.5 வீதத்தாலும், பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 6.3 வீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருத்தம் ஓகஸ்ட் 21, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES செய்திகள்