துருக்கி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்
துருக்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துருக்கி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்ற நிலையில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து விவாதம் இடம்பெற்றுள்ளது. சிவப்பு எச்சரிக்கை பொதுமக்கள் அவதானம். குறித்த விவாதத்தின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்