உக்ரைனுக்கு புதிய இராணுவ தளபதி நியமிப்பு!

உக்ரைனுக்கு புதிய இராணுவ தளபதி நியமிப்பு!

உக்ரைனின் புதிய இராணுவத் தளபதியாக கர்னல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி (Oleksandr Syrskyi) நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் 2019 முதல் உக்ரைனின் காலாட்படை பட்டாலியன்களை வழிநடத்தி வருகிறார்.

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டை எட்டுகிறது.

Valeriy Zaluzhnyi உக்ரேனிய இராணுவத்தின் முன்னாள் தலைவராக இருந்தார்.

59 வயதான புதிய இராணுவத் தளபதி இதுவரை ரஷ்ய இராணுவத்தை தோற்கடித்த போர்களில் உக்ரேனிய இராணுவத்திற்கு தலைமை தாங்கினார்.

CATEGORIES
TAGS
Share This