கிழக்கில் உள்ளூர் போக்குவரத்துக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; பயணத்தை ஆளுநர் செந்தில் ஆரம்பித்துவைத்தார்!

கிழக்கில் உள்ளூர் போக்குவரத்துக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; பயணத்தை ஆளுநர் செந்தில் ஆரம்பித்துவைத்தார்!

சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்துக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் பயணத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

பொதுமக்களின் வசதியான பயணத்துக்காக உள்ளூர் சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் ஆளுநரால் வழங்கிவைக்கப்பட்டது.

CATEGORIES
Share This