கலை நிகழ்ச்சியும் பட்டமளிப்பு விழாவும்!
இணுவிலில், சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா இணுவில் பொது நூலகத்தில் ம.கஜந்தரூபன் தலைமையில் சனிக்கிழமை (10) நடைபெற்றது.
இந்நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, விருந்தினர்களின் உரைகள், காவடி நடனம், கிராமிய நடனம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகளும், பட்டமளிப்பு வைபவமும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
CATEGORIES நிகழ்வுகள்