இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஆண்டுதோறும் கொண்டாடபட்டுவரும் பாரம்பரிய விளையாட்டுக்களுடன்கூடிய பொங்கல் விழாக்கொண்டாட்டம் இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற்றது!

மரதன் ஓட்டப்போட்டிகள், சைக்கிள் ஓட்டப்போட்டி, சிறுவர்கள், பெரியவர்களுக்கான பட்டம் ஏற்றல் போட்டிகளோடு பொங்கல் தினத்தன்று ஏனைய பாரம்பரிய விளையாட்டுக்களான தலகணைச் சண்டை, தயிர்முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், சறுக்குமரம் ஏறுதல் என பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகளோடு கலாசார மேடைநிகழ்சிகளும் நடைபெற்று சிறப்புற நிறைவடைந்தது.

CATEGORIES
TAGS
Share This