Tag: வைத்தியசாலையில்
பிராந்திய செய்தி
யாழ். போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடைய புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கேட்போர் ... Read More
Uncategorized
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதற்றநிலை!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை இன்று (16) பிற்பகல் சிற்றூழியர்கள் குழுவொன்று அவரது அலுவலகத்தில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்து குழப்பத்தில் ஈடுபட்டமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குழப்பமான ... Read More