Tag: ஆசிரியர்களுக்கு
ஆசிரியர்களுக்கு பெற்றோர்களின் உருக்கமான வேண்டுகோள்!
ஆசிரியர்களை நேரில் கண்ட தெய்வமாக பார்க்கின்றோம். உயிரோடு சேவை செய்யும் உன்னத பணி கிடைத்திருப்பது வரமேன்றே கூறவேண்டும். அப்பணியை மிக புனிதத்தோடு செய்யும் பெரும்தகைகளை மதிக்கின்றோம். வைத்தியர் உயிரை காப்பதற்காக போராடுகின்றவர். போராட்டம் வெற்றி ... Read More
ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை!
ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள ... Read More
பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு!
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் திருத்தப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 1,450 ... Read More