Tag: 27 மனுக்கள்
பிரதான செய்தி
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் 27 மனுக்கள்!
அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக இதுவரையில் உயர்நீதிமன்றில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் ... Read More