Tag: போராட்டம்

“அரசே அரிசியின் விலையைக் குறை” மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!
பிராந்திய செய்தி

“அரசே அரிசியின் விலையைக் குறை” மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

Uthayam Editor 01- April 10, 2024

அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை 100 ரூபாய்க்கு கீழ் கொண்டு வருமாறு கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ... Read More

டெல்லியில் இந்தியா கூட்டணி போராட்டம் : முக்கிய தலைவர்கள் வருகை!
Uncategorized

டெல்லியில் இந்தியா கூட்டணி போராட்டம் : முக்கிய தலைவர்கள் வருகை!

Uthayam Editor 01- March 31, 2024

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, புதுடெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் சார்பில் மாபெரும் போராட்டம் இன்று (31) நடைபெறுகிறது. இதில் மல்லிகாா்ஜுன் காா்கே, சோனியா காந்தி, ... Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!
பிரதான செய்தி

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!

Uthayam Editor 01- March 31, 2024

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி நேற்று (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமானது. இதன்போது போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில், ... Read More

தீவிரமடையும் போராட்டம்: ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
Uncategorized

தீவிரமடையும் போராட்டம்: ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

Uthayam Editor 01- March 10, 2024

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் பஞ்சாப்பில் இருந்து கடந்த மாதம் 13ஆம் திகதி டெல்லி நோக்கி ... Read More

யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம்!
பிரதான செய்தி

யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம்!

Uthayam Editor 01- March 2, 2024

சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளை  (03) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. “இந்திய ... Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
பிரதான செய்தி

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

Uthayam Editor 01- February 20, 2024

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டம் 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது. தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி ... Read More

இராமேஸ்வரத்தில் படகுகளில் கறுப்பு கொடி கட்டி கடற்தொழிலாளர்கள் போராட்டம்!
பிரதான செய்தி

இராமேஸ்வரத்தில் படகுகளில் கறுப்பு கொடி கட்டி கடற்தொழிலாளர்கள் போராட்டம்!

Uthayam Editor 01- February 18, 2024

இராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கறுப்பு கொடியேற்றி கடற்தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறித்த போராட்டமானது, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18) காலை வேளையில் ஆரம்பமாகியுள்ளது. ... Read More