Tag: தீக்கிரையான வீடு
பிராந்திய செய்தி
யாழ். புத்தூரில் தீக்கிரையான வீடு – பணம் உட்பட பல உடமைகள் சேதம்!
யாழ். புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்று தீக்கிரையானது. அண்ணாமலை மகேந்திரன் என்பவரின் வீடே இவ்வாறு முற்றாக தீக்கிரையானது. மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தின் வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. ... Read More