Category: உலகம்
“லெபானானில் உள்ள ஐ.நா அமைதிப்படை வெளியேற்றப்பட வேண்டும்“: நெதன்யாகு கோரிக்கை
தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைகளை உடனடியாக வெளியேற்றுமாறு ஐ.நா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் ... Read More
மருத்துவ அறிக்கையைவெளியிட்ட கமலா ஹாரிஸ்: ட்ரம்புக்கு வந்த மற்றுமொரு நெருக்கடி
ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை கமலா ஹாரிஸின் வைத்தியர் ஜோசுவா சிம்மன்ஸ் அளித்துள்ளார். ... Read More
லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கையர்கள் இருவர் காயம்
இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப் படையினராக பணியாற்றும் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது இலங்கை இராணுவத்தினர் ... Read More
ஆசியான் உச்சி மாநாடு; சீனாவுக்கு கடும் எதிர்ப்பு
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் லாவோஸ் ... Read More
சீனாவுடன் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம்: தைவான் ஜனாதிபதி சூளூரை
சீனாவுடன் தைவான் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம் என தைவானின் ஜனாதிபதி லாய் சிங் டே, சூளுரைத்துள்ளார். சுயாட்சியுடன் செயல்படும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்றும் அந்நாட்டை இணைத்துக் கொள்ள இராணுவப் பலத்தைக்கூட ... Read More
போர் பதற்றத்தை உருவாக்கினால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: அமெரிக்காவுக்கு வட கொரியா மிரட்டல்
கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார். கிம் ஜாங் உன் ... Read More
தேர்தலில் தோல்வியடைந்தப் பின்னர் புடினுடன் ஏழு முறை பேசிய டிரம்ப்: வெளியான பரபரப்புத் தகவல்
அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் 2021 ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்தார். இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், ... Read More