Category: உலகம்
ஹமாஸின் புதிய தலைமைக்கான பெயர்கள் பரிந்துரை
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைமைத்துவத்திற்கு ஐவரின் பெயர்களை பிரேரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் அமைப்பு இம்முறை காஸாவுக்கு வெளியே உள்ள சிரேஷ்ட தலைமைத்துவம் ஒன்றை தெரிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஹமாஸ் ... Read More
ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டே இருதரப்பு உறவு சீா்குலைய காரணம்: இந்திய வெளியுறவு அமைச்சு கவலை
இந்தியா மீதான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை கனடா பிரதமா் ட்ரூடோ சுமத்துவதே இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ... Read More
பிரித்தானிய மன்னரின் முக்கியத்துவம் மிக்க அவுஸ்திரேலிய பயணம்!
பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இந்த வாரம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். அரச தம்பதியினர் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை (18) தொடங்குவார்கள். அரியணை ஏறிய பிறகு ... Read More
முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
இந்தியாவிலிருந்து பிரிந்த சுதந்திர சீக்கிய நாடான காலிஸ்தானுக்காக வாதிடும் அமெரிக்கக் குடிமகன் ஒருவரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி, பிரிவினைவாதி ... Read More
இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை; ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா பிரதமர் ஒப்புதல்
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ... Read More
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் நேற்று (17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். யாஹ்யா சின்வாரை அவர் ‘படுகொலை ... Read More
பெற்றோல் பௌசர் விபத்து; 140 பேர் பலி; 50 பேர் காயம்
நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமை (16), நெடுஞ்சாலையில் செல்லும்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பௌசர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ... Read More