Category: உலகம்
உக்ரேன் அமைச்சரவையில் திடீர் மாற்றம்; வெளியுறவு அமைச்சர் பதவி விலகினார்
ரஷ்யாவுடன் 30 மாதங்களாக நடைபெறும் போருக்கு இடையே உக்ரேனில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா என்பவர் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 4ஆம் திகதி) ... Read More
குழந்தைகளை பெறுவதற்கு 38,000 டொலர்கள்: தென்கொரியாவில் விசேட கொடுப்பனவு
உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை எதிர்கொண்டுள்ள தென் கொரியா, அதன் மக்கள்தொகை வீழ்ச்சியை மாற்றியமைக்கும் முயற்சியில் இப்போது நிதி ஊக்குவிப்புகளுக்கு திரும்பியுள்ளது. புசானில் உள்ள சாஹா மாவட்டம், திருமணம் செய்துகொள்வதற்கும் குழந்தைகளைப் பெறுவதற்கும் ... Read More
பூமியை இயக்கும் மூன்றாவது புலம் – அம்பிபோலார்: குழப்பங்களின் முகவர்
பூமி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய புரிதலை மாற்றியமைக்கும் மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை 'குழப்பங்களின் முகவர்' என அழைக்கின்றனர். பூமியைச் சுற்றியுள்ள இருமுனைப் புலமான இதனை எண்டூரன்ஸ் ஆய்வுத் திட்டத்தின் மூலம் ... Read More
மரத்தடி தான் காத்திருப்பு அறை: வித்தியாசமான விமான நிலையம்
பொதுவாகவே விமான நிலையங்கள் என்றால் சுற்றிலும் குளிரூட்டப்பட்டு எங்கு பார்த்தாலும் கண்ணைக் கவரும் பளிங்குபோல் அலங்காரங்களுடன் காட்சியளிக்கும். ஆனால் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் மரத்தின் அடிதான் காத்திருப்பு அறையாக இருக்கும் விமான நிலையம் நம்மை ... Read More
சுனிதா வில்லியம்ஸின் ஸ்டார்லைனரில் இருந்து வரும் மர்ம ஒலி: ஆதாரத்தை வெளிப்படுத்தியது நாசா
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் தெரிவித்த மர்மமான "சோனார் போன்ற" ஒலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வில்மோர் தெரிவித்த வினோதமான ஒலி, குரல் மூலமான (Audio) பின்னூட்டத்தில் இருந்து ... Read More
சுற்றுலாப் பயணிகளுக்கான வரியை மும்மடங்காக்கும் நியூசிலாந்து; பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படுமா?
நியூசிலாந்து, சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு வரியை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரிக்கவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வரி உயர்த்தப்படுவது, சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு இடையூறாக இருக்கும் என்ற அச்சம் சுற்றுலாப் பயணத் துறையினரிடையே நிலவுகிறது. ... Read More
பிரான்ஸில் படகு விபத்து; கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் பலி!
பிரான்ஸ் கரையோரத்தில், ஆங்கிலக் கால்வாயில் பல புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் ... Read More