Category: உலகம்
ஆப்பிரிக்காவை கட்டுக்குள் கொண்டுவரும் சீனா: மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்
சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (50 நாடுகள்) (FOCAC) 2024 உச்சிமாநாடு ஆப்பிரிக்காவின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க கவனத்தை செலுத்தியுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான விரிவான மற்றும் வளர்ச்சி அணுகுமுறையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை ஆப்பிரிக்காவின் தலைவர்கள் இந்த மாநாட்டில் ... Read More
கணிப்பாளர் கணக்கில் கமலா ஹாரிஸ் வெற்றி; டிரம்ப் தரப்புக்கு அதிர்ச்சி
'அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெறுவார்' என அந்நாட்டு பிரபல தேர்தல் நிபுணர் ஆலன் லிச்மேன் கணித்துள்ளார். உலகில் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ... Read More
உயிரிழந்த பெண் மருத்துவரின் உடலில் இருந்த மாதிரிகள்; சஞ்சய் ராயுடன் பொருத்தம்
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பல கோணங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது உயிரிழந்த பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ... Read More
பாடசாலை ஒன்றில் திடீர் தீவிபத்து; 17 மாணவர்கள் உயிரிழப்பு
கென்யாவில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த தீ விபத்து ... Read More
ஷேக் ஹசீனாவால் நட்புறவு பாதிக்கும் அபாயம் – முகமது யூனுஸ்
இந்தியாவில் இருந்து அரசியல் கருத்துகளை சேக் ஹசீனா கூறுவது நட்புறவை பாதிக்கும் செயல் என்று பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக யூனுஸ், டாக்காவில் அளித்த பேட்டியில் , பங்காளதேஷ் ... Read More
பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷெல் நியமிப்பு!
பிரான்ஸின் புதிய பிரதமராக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் மிஷெல் பார்னியரை (Michel Barnier) அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் நேற்று நியமித்தார். பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் ... Read More
சீனாவை நோக்கி நகரும் புயல்: பல பகுதிகளுக்கு எச்சரிக்கை
இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்று தெற்கு சீனாவை நோக்கி நகர்வதுடன், இன்று பிற்பகுதியில் அது பிரபலமான சுற்றுலா தீவான ஹைனானில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாகாணத்தில் இரண்டாவது நாளாக ... Read More