Category: உலகம்

புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு; லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்
செய்திகள், உலகம்

புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு; லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்

Uthayam Editor 02- October 28, 2024

பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் ... Read More

பிலிப்பைன்சில் டிராமி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உலகம்

பிலிப்பைன்சில் டிராமி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Uthayam Editor 02- October 28, 2024

பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சின் இசபெலா (Isabela), இபுகாவோ( Ifugao )உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக ... Read More

மெக்சிகோவில் பஸ் விபத்து: 19 பேர் பலி
உலகம்

மெக்சிகோவில் பஸ் விபத்து: 19 பேர் பலி

Uthayam Editor 02- October 28, 2024

மெக்சிகோவின் நெடுஞ்சாலையில் பஸ் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என வெளிநாட்டுச் செய்திகள் ... Read More

ஆசிய நாடொன்றை புரட்டிப்போட்ட புயல்! 126 பேர் பலி..பலர் மாயம்
உலகம்

ஆசிய நாடொன்றை புரட்டிப்போட்ட புயல்! 126 பேர் பலி..பலர் மாயம்

Uthayam Editor 02- October 27, 2024

பிலிப்பைன்ஸ் நாட்டை ட்ராமி புயல் தாக்கியதில் 126 பேர் பலியாகினர். ட்ராமி புயல் வடமேற்கு பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை ட்ராமி புயல் தாக்கியது. இதனால் பாரிய அளவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 126 ... Read More

அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் உயிரிழந்தார்!
உலகம்

அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் உயிரிழந்தார்!

Uthayam Editor 02- October 27, 2024

அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதான நபரும், உலகின் மூன்றாவது வயதான நபருமான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்துள்ளார். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்சாஸின் ஹூஸ்டனில் கழித்துள்ளார். 1909 ஆம் ஆண்டு ... Read More

பின்லேடன் பதுங்கி இருந்த பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தீவிரவாத மையங்கள்; புதிய தகவல்கள் வெளியீடு
உலகம்

பின்லேடன் பதுங்கி இருந்த பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தீவிரவாத மையங்கள்; புதிய தகவல்கள் வெளியீடு

Uthayam Editor 02- October 27, 2024

பாகிஸ்தானில் நீண்ட காலமாக தீவிரவாதி ஒசாமா பின் லேடன் மறைந்து வாழ்ந்து வந்த அபோதாபாத்தில் தற்போது தீவிரவாத மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு மத்திய ... Read More

பங்களாதேஷில் ஹிந்துக்கள் பேரணி; எட்டு அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு
உலகம்

பங்களாதேஷில் ஹிந்துக்கள் பேரணி; எட்டு அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு

Uthayam Editor 02- October 27, 2024

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்குள்ள ஹிந்துக்கள் பெரிய அளவிலான பேரணியை நடத்தியுள்ளனர். பங்களாதேஷின் சிட்டகாங் (சட்டோகிராம்) நகரில் உள்ள லால்திகி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் ஒன்றுகூடி பேரணி நடத்தினர். ... Read More