Category: உலகம்
கிழக்கு திமோர் சென்ற போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு
தென்கிழக்கு ஆசிய நாடான கிழக்கு திமோருக்கு சென்ற போப் ஆண்டவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாடிகன் மற்றும் திமோர் கொடிகளை அசைத்து, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற குடைகளை அசைத்தபடி, போப் பிரான்சிசை ... Read More
யாகி புயல்: வியட்நாமில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது. மணிக்கு 149 ... Read More
சிரியாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் விமானதாக்குதல்; ஐவர் பலி
சிரியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர் என சிரிய அரச ஊடகமான சனா தெரிவித்துள்ளது. சிரியாவின் மத்திய பகுதியில் பல வெடிப்புச்சத்தங்களும், வான்பாதுகாப்பு பொறிமுறைகள் இயக்கப்படும் சத்தங்களும் கேட்டதாக ... Read More
இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் கோரி இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அங்கு ... Read More
எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து: 48 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆபிரிக்கா, நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம், அகெயி நகர் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் ஏற்றிக்கொண்டு லொறியொன்று சென்றுள்ளது. அச்சமயம் வீதியின் எதிரே வேகமாக வந்த மற்றுமொரு லொறி எரிபொருள் ஏற்றிச் சென்ற ... Read More
மூளையை பாதிக்கும் புதிய வைரஸ்: சீனாவில் கண்டுபிடிப்பு
சீனாவில் 'வெட்லேண்ட் வைரஸ்' (wetland virus) என அழைக்கப்படும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால் மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ் சில சந்தர்ப்பங்களில் நரம்பியல் நோயை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடக அறிக்கைகள் ... Read More
புதிய பிரதமருக்கு எதிராக பிரான்ஸில் பாரிய போராட்டம்: அதிகார அபகரிப்பு என விசனம்
Gமத்திய-வலது அரசியல்வாதியான மைக்கேல் பார்னியரைபுதிய பிரதமராக தேர்ந்தெடுக்கும் இம்மானுவேல் மெக்ரோனின் முடிவுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் 100,000 இற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி புறக்கணித்ததாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ... Read More