Category: உலகம்
லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்ப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டை நெருங்கி வரும் சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து ... Read More
இஸ்ரேலை இரும்பு கவசம் கொண்டு அமெரிக்கா பாதுகாக்கும் – ஜோ பைடன் உறுதி
இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க ராணுவத்துக்கு அந்த நாட்டின் ... Read More
இஸ்ரேல் தீவிர தாக்குதல்; கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தகவல்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முன்தினம் அங்கு தரைவழி தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட ... Read More
மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதி: கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். 60 சதவீத வாக்குகளைப் பெற்று ... Read More
இஸ்ரேலுக்கு ஆதரவாக போர்களத்தில் இங்கிலாந்து; மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்
ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நடந்த மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இங்கிலாந்து படைகள் களமிறங்கியுள்ளன. ஏப்ரலில் ஈரான் இறுதியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட போது இங்கிலாந்து ... Read More
ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேல் நுழையத் தடை
இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும்வகையில், இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் ... Read More
இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா: மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அந்நாட்டை பாதுகாக்கவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. இதனால் மூன்றாம் உலகப் போர் அபாயம் குறித்து சர்வதேச நாடுகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More