Category: விளையாட்டு
ஐசிசி தடை உடன் அமுலுக்கு வரும்வகையில் நீக்கம்!
இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ... Read More
காணொளி போலியானவை: சச்சின் டெண்டுல்கர் மறுப்பு!
கேமிங் செயலியை நான் விளம்பரப்படுத்துவது போன்று உருவாக்கப்பட்டுள்ள காணொளி போலியானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். “பணம் சம்பாதிப்பது இவ்வளவு எளிது என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது. எனது மகளே ... Read More
தொடரை வென்றது இலங்கை அணி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று (11) இடம்பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே ... Read More
மைதானத்தில் உயிரை விட்ட கிரிக்கெட் வீரர்!
இந்திய உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியைச் நேர்ந்த பொறியியலாளர் ஒருவர் கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நொய்டா பொறியியலாளர் விகாஸ் நேகி என்பவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவராவார். இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் ... Read More
இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய அவுஸ்திரேலியா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி அவுஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஆம் ... Read More