Category: ஏனைய பகுதிகள்
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ரொஷான்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த வெளியிட்டுள்ளார். பலபிட்டியவில் நடைபெற்ற ... Read More
ஜனாதிபதி பங்காளி கட்சிக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும்: மனோ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக தலையீட்டு தனது பங்காளி கட்சிக்கு கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அறிவுரை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் ... Read More
எரிவாயு விலையில் மாற்றம்
நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலை தணிந்தால், விலை ... Read More
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பொறுப்புக் கூறல் அவசியம்: ஐ.நா வலியுறுத்து
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் ... Read More
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதாக ஜேவிபி உறுதியளித்துள்ளமை நகைப்புக்குரியது
ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களின் தேசிய பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக ஜே.வி.பி உறுதியளித்துள்ளதை விட கேலிக்கூத்து ஒன்றும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கத்தோலிக்க மக்களை ... Read More
சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பதற்றம்: அதிகாரிகளை நுழைய விடாமல் தடுத்ததால் பரபரப்பு
கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வெளியே, கட்சிக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட குழு ஒன்று பொலிஸாரின் எதிர்ப்பை எதிர்கொண்டதால், பதற்றமான நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் நுழைய விடாமல் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி அறிய மீண்டும் விசாரணை வேண்டும்: பேராயர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய சுதந்திரமானதும், நியாயமானதுமான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் நீதியை மறைத்து வைக்க முடியாது எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ... Read More