Category: யாழ்ப்பாணம்

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை: நீதிபதி இளஞ்செழியன்
Uncategorized, செய்திகள்

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை: நீதிபதி இளஞ்செழியன்

Uthayam Editor 01- April 25, 2024

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் ... Read More

கொக்குவில் தொடருந்து நிலையம் தற்காலிகமாக பூட்டு
செய்திகள், பிராந்திய செய்தி

கொக்குவில் தொடருந்து நிலையம் தற்காலிகமாக பூட்டு

Uthayam Editor 01- April 25, 2024

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் இன்று (25) மேற்கொண்டு வருகின்றனர்.  காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் தொடருந்துகள் கொக்குவில் தொடருந்து நிலையத்தை அடைந்து மீண்டும் புறப்படுகின்றன. ... Read More

போராட்டத்துக்கு தயாராகும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்
செய்திகள், பிராந்திய செய்தி

போராட்டத்துக்கு தயாராகும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்

Uthayam Editor 01- April 25, 2024

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29)  போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தனர். ... Read More

யாழில் மதுபான நிலையம் திறப்பிற்கு எதிராக போராட்டம்
செய்திகள், பிராந்திய செய்தி

யாழில் மதுபான நிலையம் திறப்பிற்கு எதிராக போராட்டம்

Uthayam Editor 01- April 23, 2024

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ... Read More

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் ஆரம்பம்
செய்திகள், பிராந்திய செய்தி

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் ஆரம்பம்

Uthayam Editor 01- April 23, 2024

யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ... Read More

வடக்கில் தனியார் பேருந்து சேவை ஸ்தம்பிக்கும் அபாயம்
செய்திகள், பிராந்திய செய்தி

வடக்கில் தனியார் பேருந்து சேவை ஸ்தம்பிக்கும் அபாயம்

Uthayam Editor 01- April 21, 2024

யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார். குறித்த சம்பவமானது நேற்று (20) மதியம் இடம்பெற்றுள்ளது, மேலும் ... Read More

யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்.
செய்திகள், பிராந்திய செய்தி

யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்.

Uthayam Editor 01- April 21, 2024

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் 10ஆம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாகவும் படத்தில் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றிய ... Read More