Category: அரசியல்
செய்திகள், Uncategorized
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஒன்லைன் வர்த்தகத்துக்கு வரி
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ், ஒன்லைன் வர்த்தகம் மற்றும் கொள்வனவுகளுக்கு வரி அறவிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ”இலங்கையில் ஒன்லைன் வர்த்தகம் வரிவிதிப்புக்கு உட்பட்டது அல்ல. ... Read More