Category: நாடாளுமன்ற செய்திகள்

அரச வருவாயை அதிகரிக்க உள்ளூர் மக்களிடம் இருந்து வரி!
நாடாளுமன்ற செய்திகள்

அரச வருவாயை அதிகரிக்க உள்ளூர் மக்களிடம் இருந்து வரி!

Uthayam Editor 01- January 11, 2024

இலங்கையில் செயற்படுவதற்காக பத்து புதிய சூதாட்ட விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பு, கண்டி ... Read More

மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிக்கை நாடாளுமன்றில்!
நாடாளுமன்ற செய்திகள்

மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிக்கை நாடாளுமன்றில்!

Uthayam Editor 01- January 10, 2024

2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கை இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு தயாரித்துள்ளதுடன், குழுவின் தலைவர் ... Read More

900 மில்லியனுக்கே எம்.பி பதவியை துறந்தார்!
நாடாளுமன்ற செய்திகள்

900 மில்லியனுக்கே எம்.பி பதவியை துறந்தார்!

Uthayam Editor 01- January 10, 2024

தன்னுடைய பிள்ளைகளை பாடசாலைகளுக்கு கொண்டுச் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் சாபம் விடுகின்றனர். குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் சாபம் விடுகின்றனர் என்று கூறியே, பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் ... Read More

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
நாடாளுமன்ற செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Uthayam Editor 01- January 10, 2024

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (10) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இது இந்த ஓய்வூதியர்களுக்கு கிடைத்த பாரிய ... Read More

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை!
நாடாளுமன்ற செய்திகள்

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை!

Uthayam Editor 01- January 8, 2024

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை (09) நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடும் என சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் ... Read More

கட்சி தாவல்கள் ஆரம்பமாகி உள்ளது : நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி தயார்!
நாடாளுமன்ற செய்திகள்

கட்சி தாவல்கள் ஆரம்பமாகி உள்ளது : நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி தயார்!

Uthayam Editor 01- January 6, 2024

ஜனவரி 27 அல்லது 28 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மார்ச் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்ததாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தயாராகி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ... Read More

மக்கள் சேவைக்காகவே நாங்கள் கூட்டணியமைக்கிறோம்!
நாடாளுமன்ற செய்திகள்

மக்கள் சேவைக்காகவே நாங்கள் கூட்டணியமைக்கிறோம்!

Uthayam Editor 01- January 2, 2024

ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியை உருவாக்கி வருவது யாருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கல்லவென்றும், சிறந்த கொள்கைகள் மற்றும் மக்கள் சேவையின் அடிப்படையிலையே இவ்வாறு இணைத்துக் கொள்வதாகவும்,இதனை தவறாக புரிந்து கொண்டு அரசாங்கத்துடன் தொடர்புடைய ... Read More