Category: பிரதான செய்தி
நாட்டு மக்களுக்கு தலைமைதாங்க ஆயத்தமாகும் ரணில்!
நாட்டு மக்களுக்கு தலைமை தாங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாக இருக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி உலுவிக்கே பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டமொன்றில் அவர் இதனை ... Read More
தமிழரசை வெல்ல வைக்க வேண்டும்; இளைய தலைமுறையினரிடம் சிறீதரன் பகிரங்கக் கோரிக்கை!
"எமது இளைய தலைமுறையினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல வைக்க வேண்டும்." - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய ... Read More
ஒன்றிணைந்து குரல் எழுப்ப முன்னாள் ஜனாதிபதிகள் திட்டம்; சிறப்புரிமை குறைக்கப்படுமா?
நாட்டில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை குறித்த சர்ச்சை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன என்ற சமூகப் பேச்சு காரணமாக அரசாங்கம் அவர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக மூவரடங்கிய குழுவை ... Read More
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அறிக்கை விபரங்கள் வெளியிடப்படும்; உதய கம்மன்பில
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ... Read More
ஜனாதிபதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு; உதய கம்மன்பில!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளை (21) காலை 10.00 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ... Read More
புதிய அமைச்சரவையில் 25 உறுப்பினர்கள் மாத்திரம்- அமைச்சர் விஜித ஹேரத்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவே பிரதமராக இருப்பார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ... Read More
தேர்தலுக்குப் பின்னர் ரணில் – சஜித் சங்கமம்?; ஐ.தே.க ஆரூடம்
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்குரிய சாத்தியம் உள்ளது எனவும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்தச் சங்கமம் நடக்கலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன ... Read More