Category: பிரதான செய்தி
சந்தித்து பேச வருமாறு தமிழ் பொது வேட்பாளர் தரப்புக்கு சஜித்தும் அவசர அழைப்பு
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் பொதுக் கட்டமைப்பினர் நிறுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவினால் பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ் பொதுக் ... Read More
தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரன் தெரிவானது தமிழரசு கட்சியை வழிக்கு கொண்டுவரும் உத்தியே
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டமை தமிழரசு கட்சியை பொது வேட்பாளர் விடயத்தில் எமது வழிக்கு கொண்டு வரும் ... Read More
ரணிலின் பறந்தப்பட்ட கூட்டணி: 16ஆம் திகதி அங்குரார்ப்பணம் – இணைய போவது யார்?
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பறந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து வருகிறார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அண்மையில் ... Read More
தமிழ் பொது வேட்பாளருக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு; இராதாகிருஷ்ணன் சாடல்
தமக்கென தனி இராஜ்ஜியமொன்று அமைக்க வேண்டும் என்ற மனோநிலையே அன்று முதல் இன்றுவரை வடக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ... Read More
மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்
நீங்கள் தமிழரசு கட்சியின் சமத்துவமான தலைவராக செயல்படுவதை விடுத்து, சுமந்திரனின் ஊதுகுழலாகவும், பாரபட்சமாகச் செயல்படுவது போல் எமக்குத் தெளிவாகத் தென்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி மீது நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை கட்சி நிர்வாகத்தின் ... Read More
சுமந்திரன், சாணக்கியன் – இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர். சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று திங்கட்கிழமை (12) ... Read More
ரணில்,சஜித்துடன் முஸ்லிம் கட்சிகள் அநுரகுமாரவுடன் முஸ்லிம் மக்கள்
முஸ்லிம் கட்சிகள் சஜித்திற்கும் ரணிலுக்கும் பிரிந்துநின்று ஆதரவளிக்க முன்வந்துள்ளபோதிலும் முஸ்லிம் மக்கள் புதிய யுகம் ஒன்றை நோக்கி புதிய ஆரம்பம் ஒன்றை ஏற்படுத்தவதற்காக அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் அணிதிரண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி எம்.பி.யான ... Read More