Category: பிரதான செய்தி
தமிழ்க் கட்சிகளுடன் நாங்கள் பேசவில்லை; ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின்
வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தி எந்த கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு ... Read More
தமிழரசின் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி அவசரமாக,அவசியமாக தேவைப்படுகிறது
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஆசனப் பற்றாக்குறை ஏற்படுமிடத்து தமிழ் அரசுக் கட்சி ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி அவசரமாக – அவசியமாகத் தேவைப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு இல்லையேல் நிதி அமைச்சில் ... Read More
தமிழரசுக் கட்சிக்கு அரசில் இடமில்லை; அமைச்சுப் பதவிகளும் இல்லை
இலங்கைத் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அநுர அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவார்கள் என்ற தகவல்களை தேசிய மக்கள் சக்தி மறுத்துள்ளது. அவ்வாறாக தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சி இதுவரையில் எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையயாடலையும் நடத்தவில்லை ... Read More
கருணா – பிள்ளையான் தரப்பிடையே சுவரொட்டியால் வெடித்த மோதல்; 3 பேர் படுகாயம்
மட்டக்களப்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெயந்திபுரம் ... Read More
சுமந்திரனுக்கு எதிராக சால்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலதான் மன்னார் ... Read More
13வது சீர்திருத்தத்தமானது தமிழ் மக்களுக்கு தேவை – சிங்கள இளைஞர்கள் எடுத்துரைப்பு!
காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமை மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுக்காப்பட வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள சகோதரமொழி பேசும் ... Read More
ஜே.வி.பிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் பதிலளிப்பு
ஜே.வி.பி.யின் அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் நிராகரிப்புக்கு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமான நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் பதிலளித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றத்தேர்தல் -2024இற்கான தேர்தல் விஞ்ஞாபனம் ... Read More