Category: பிரதான செய்தி
தமிழரசுக் கட்சியும் பிளவுபடுகிறதா?
இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு சிலர் வெளியேறி புதிய கட்சியையோ அல்லது புதிய தமிழரசுக் கட்சி என்ற பெயரில் கட்சியையோ ஆரம்பிக்க முயன்றால் பொது வேட்பாளரை விட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ... Read More
மாஸ் காட்டிய சஜித் – முதல் பிரசாரக் கூட்டத்திலேயே 50 ஆயிரம் பேர் திரண்டனர்: இன்று ஆட்டத்தை ஆரம்பிக்கும் ரணில், அனுர
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் இலங்கைத் தீவு முழுவதும் சூடுபிடித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை குருணாகலையில் நடத்தியிருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ... Read More
சிலிண்டர் சின்னம் – ரணில் விரும்பினாரா?: வாக்குகளைப் பெற வரிசை யுகத்தை ஞாபகப்படுத்தும் உத்தி!
ஜனாதிபதித் தேர்தலுக்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட விதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் ... Read More
வரலாற்றில் இதுவரை நடக்காதவை இம்முறை தேர்தலில்: 2024 ஜனாதிபதி தேர்தல் சுவாரஸ்யங்கள்
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று 39 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர் சவால் மிக்க ஜனாதிபதி தேர்தலாக இது மாற்றமடைந்துள்ள ... Read More
தேர்தலுக்குப் பின் வன்முறையா!- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்தி என்ன?: விதிமுறைகள் மீறப்படுகிறதா?
தீர்மானமிக்க 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆயத்தமாகி வரும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த ஒரு கருத்து தொடர்பில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். கடந்த 13ஆம் திகதி ... Read More
ரணிலிடமிருந்து 60 கோடி ரூபாய் வாங்கினார் சாணக்கியன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள ... Read More
தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை – விக்கி கவலை!
தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா.அரியேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ... Read More