Category: பிரதான செய்தி
வரிசையினை ஏற்படுத்திய அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமா?; பொதுமக்கள் விசனம்!
கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளவும் நீண்ட வரிசையினை ஏற்படுத்திய அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமா ? என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் வவுனியா குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக ஆறு நாட்களிற்கு மேல் ... Read More
இலங்கை தமிழரசுக் கட்சி யாருக்கு ஆதரவு?: வெளியானது தீர்மானம் மிக்க முடிவு
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. திருகோணமலை தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, ... Read More
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ... Read More
ரணில் கட்சியின் முக்கிய புள்ளி: எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்க போகிறாரா?
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலித ரங்கே பண்டாரவை தவிர்த்து ஏனைய அதிகாரிகளுக்கு ... Read More
ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார வெற்றிபெற அதிக வாய்ப்பு: சர்வதேச ஊடகங்களில் பரவலாக வெளியாகும் செய்தி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. தொழிலாள வர்க்கத்தை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் கூட்டணியாக ... Read More
ஜனாதிபதி தேர்தல்: சமூக ஊடக கருத்துக்கணிப்புகளை நிறுத்த நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி இந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் இது குறித்து ... Read More
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாங்கள் சிங்கள தலைவருடன் பேசுவது உகந்ததல்ல; த. வி. கூ. தலைவர் அருண் தம்பிமுத்து
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆதரவு வழங்குமாறு முன்னிலையில் இருக்கும் நான்கு வேட்பாளர்கள் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடானது பேரம் பேசி, ஒப்பந்தங்களை மேற்கொண்டு அதன் மூலமாக தமிழர்களுக்கு ஒரு தீர்வை ... Read More