Category: பிரதான செய்தி
‘புலிப்புராணம்’ பாடும் நாமல்: மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சியா?
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன. இதில் குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்தியும், ... Read More
தமிழ்ப் பொது வேட்பாளருக்கே ஆதரவு: தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ... Read More
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னேற்றகரமான விசாரணைகள் அவசியம்
வலிந்து காணாமலாக்கப்படல்களால் தோற்றுவிக்கப்படும் பாதுகாப்பற்ற உணர்வு காணாமலாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக அது அவர்களது ஒட்டுமொத்த சமூகத்தையும் கூட்டாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ ... Read More
ஜெனீவாவில் செப்டம்பர் 9 அமர்வின் முதல் நாளே இலங்கை விவகாரம்
ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது அமர்வு செப்டம்பர்9 இல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றையதினமே இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது அமர்வின் நிகழ்ச்சி இலக்கம் 2 இன் கீழ் ... Read More
ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு: சஜித்துக்கு விடுத்துள்ள நிபந்தனை
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும் வகையில், ஒற்றையாட்சியை இல்லாதொழித்து சமஷ்டி யாப்பை அறிமுகப்படுத்தி இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைப்பதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் ... Read More
தமிழரின் வாக்குகளைச் சிதறடிக்காமல் அனைவரும் ஒருமித்து நிற்பதே சிறந்தது
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் ... Read More
ஜனாதிபதித் தேர்தல்: எப்படி வாக்களிக்க வேண்டும்?
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்ய இலங்கை மக்கள் தயாராகிவிட்டனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான வேட்பாளர்களும் ஏனைய வேட்பாளர்களும் தீவிர பிரச்சார ... Read More