Category: பிரதான செய்தி
மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம்; சிறீதரன் பொலிஸில் முறைப்பாடு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக, போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் பிரசாரம் செய்த ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்றையதினம் (08) ... Read More
ரணிலை நீதிமன்றங்களில் நிறுத்த பல வழக்குகள் தயார்!
மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்குகள் பல ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய ... Read More
சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல – புத்தர் செய்யாததை செய்யப் பார்கிறார்
சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல அவர் ஒரு மதமாற்றி என இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம் பற்ற ஊடகவியலாளர் ... Read More
வடக்கில் பலமிழந்து வருகின்றது தமிழரசுகட்சி
வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய ... Read More
சுமந்திரன் தரப்பினர் அரசாங்கத்தில் இணைய சமஷ்டியை ஏற்பதாக நாம் கூறவில்லை
தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தரப்பினர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகவும் இதற்காக சமஷ்டி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் உதயகம்மன்பில வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் ... Read More
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; தொடர்ந்தும் ட்ரம்ப் ஆதிக்கம்!
செவ்வாய்க்கிழமை (05) நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வடக்கு கரோலினா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் தோற்கடித்தார் என்று எடிசன் ... Read More
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் முன்னிலை!
செவ்வாயன்று (05) நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்ப முடிவுகளின்படி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் ஒன்பது மாநிலங்களை வென்றார். அதேநேரத்தில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் நான்கு மாநிலங்களைக் கைப்பற்றினார். கென்டக்கி, ... Read More