Category: பிரதான செய்தி
23 வேட்பாளர்கள் மாயம்: தொலைபேசி இலக்கங்களும் போலியானவை என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கைத்தீவு இம்மாதம் 21ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகியுள்ள வேட்பாளர்களுள் 23 பேரின் தற்போதைய நிலை தொடர்பில் ... Read More
சஜித்திற்கு ஆதரவு – சுமந்திரன் எடுத்த முடிவு செல்லுபடியற்றதா?: தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவுக்குள் பிளவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது. எனினும், தீர்மானம் எடுக்கப்பட்டபோது மத்திய குழுவில் 18 பேர் மாத்திரமே ... Read More
நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு: பொறுமை காக்கும் அரியநேத்திரன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (02) வெளியிடப்படவுள்ளது. இது குறித்த நிகழ்வு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ... Read More
”தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு”: சுமந்திரன் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் ... Read More
அனுர 60 வீதமான வாக்குகளை பெறுவாரா?: தேசிய மக்கள் சக்தியின் கணிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ... Read More
அனுர வெற்றிபெற்றால் யார் பிரதமர்?: அவரது அரசாங்கம் குறித்து வெளியான முக்கிய தகவல்
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. பிரதான வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் சூறாவளி ... Read More
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி புலம்பெயர் தேசத்தில் பாரிய போராட்டம்: லண்டனில் திரண்ட தமிழர்கள்
புலம்பெயர் நாட்டு உறவுகளினால் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் லண்டன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஓகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச வலிந்து ... Read More