Category: பிரதான செய்தி
ரணில் ஓர் இனவாதி – தமிழர்களை கடைசி நேரத்தில் பழி வாங்கிவிட்டார்: சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு
மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற முடியாது இறுதித் தருணத்தைில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடுத்துள்ளதன் மூலம் அவர் ஒரு இனவாதி என்பதை நிரூபித்துள்ளதுடன், தமிழர்களை பழிவாங்கியும் விட்டார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ... Read More
தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்
தமிழரசு கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்) வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் ... Read More
தொலைக்காட்சி , வானொலியை கைவிட்ட வேட்பாளர்கள்: சமூக வலைத்தளங்களுக்கு முக்கியத்துவமா?
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பெரும்பாலான வேட்பாளர்கள் தேசியத் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களில் தங்களுடைய கொள்கைகளை முன்னிலைப்படுத்த ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என அறியக்கிடைத்துள்ளது. தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தில் நேற்று வரையில் ... Read More
முதல் வாக்கு பொது வேட்பாளருக்கு 2 வது வாக்கு சஜித்துக்கு
நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துமாறு எம்.பி.யான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கூறியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் ... Read More
பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
தழிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என ... Read More
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நன்றி தெரிவித்த சஜித் பிரேமதாச!
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ... Read More
தமிழரசு கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை ஏற்க முடியாது: சிறீதரன் காட்டம்
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று தீர்மானித்தது. இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கான எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தவிருப்பதாக நாடாளுமன்ற ... Read More