Category: பிரதான செய்தி
இருகரம் நீட்டி அழைக்கும் தமிழரசுக்கட்சி!
தமிழ்மக்களின் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத்தேர்தலில் வடகிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று (28) ... Read More
இனப்பிரச்சினை தீர்வுக்காக அநுரவுடன் இணைந்து செயற்படத் தயார்!
தமிழர் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட வரைவை தான் பூர்த்தி செய்வேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எழுத்துப்பூர்வாக கூறியிருக்கிறார். இந்த விடயத்தில் ... Read More
வடமாகாண ஆளுநராக நியமனம்: ஐனாதிபதி அநுர நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி
அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், ... Read More
நாடாளுமன்ற தேர்தலில் விக்னேஸ்வரன் போட்டியிடமாட்டார்
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ம் ... Read More
பொதுத் தேர்தலிலும் நல்ல விடயங்களுக்கு அநுரவுக்கு ஆதரவு
பொதுத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்குமாக இருந்தால் அந்த அரசாங்கத்தின் முன்னேற்றகரமான விடயங்களுக்கு எமது ஆதரவு இருக்கும் என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ... Read More
பொது தேர்தல்; பிளவுப்படும் தமிழ் கட்சிகள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த பல அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஈழ ... Read More
யாழ்ப்பாணத்தில் தியாக தீபத்திற்கு காவடி எடுத்த தமிழர்கள்; திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய உறவுகள்
யாழ்ப்பாணத்தில் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தஇனம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து, நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். ... Read More