Category: பிரதான செய்தி
தமிழ் மக்கள் கூட்டணியின் இளையோர் அணி: வேட்பு மனு தாக்கல் – மான் சின்னத்தில் போட்டி
நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன . இந்த பட்டியலில் யாழ் மாநகர சபை முன்னாள் ... Read More
வெளிப்புற பொறிமுறையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – மனித உரிமை பேரவை தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை
எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும் ; அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தெரிவித்துள்ளது. ... Read More
சூடுபிடிக்கும் நாடாளுமன்றத் தேர்தல்: வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கான பேச்சுகள் இறுதிகட்டத்தில் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேச்சைக் குழுக்களும், ... Read More
‘ஐக்கிய ஜனநாயகக் குரல்’ எனும் கட்சி அறிமுகம்: ரஞ்சன் ராமநாயக்க தலைவர்
ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சி இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி ... Read More
தமிழரசுக் கட்சியில் சுமந்திரன் சுயநல அரசியல் செய்கின்றார்
தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு வழங்கிய ஆணையை மீறி செயல்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ... Read More
வேட்பாளர் பட்டியல்; தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்
நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ... Read More
தமிழரசின் தலைவர் பொறுப்பை சிறீதரன் உடன் ஏற்க வேண்டும்; பதவி விலகிய மாவை கடிதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜா, கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் ... Read More