Category: இந்திய செய்திகள்
ஏலியன்கள் இருப்பது உண்மை தான்.. இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!
இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வேற்றுகிரக வாசிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, "பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயம் உள்ளன. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம்." ... Read More
தளபதி போட்ட தடபுடல் விருந்து… கட்சி கொடி அறிமுக விழாவிற்கு வந்த நிர்வாகிகளுக்கு வயிறு முட்ட உணவளித்த விஜய்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கினார். அந்த கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கடந்த சில மாதங்களாக வாயிலாக நடைபெற்று வருகிறது. 2 கோடி உறுப்பினர்களை ... Read More
விஜயகாந்த் வீட்டிற்குச் சென்ற விஜய் – கிளம்பிய சர்ச்சை
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றார் நடிகரும், தவெக தலைவருமான விஜய். தி கோட் படத்தில் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்திக் கொள்ள விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ... Read More
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனம்
மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து காலை எட்டு மணிக்கு தரையிறங்கிய விமானம் முன்னெச்சரிக்கை ... Read More
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை
இந்தியா, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய்க்கு இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே சஞ்சய் ... Read More
ராஜஸ்தானின் உதய்பூரில் வன்முறை: பதற்றத்தை தணிக்க இணைய சேவை முடக்கம்
இந்தியாவின்ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. உதய்பூரில் 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர் ஒருவர் ... Read More
பெண் வைத்தியர் கொலை – 10 இலட்சம் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!
இந்தியா - கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் கடமையாற்றிய 31 வயது பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் கடந்த 9ஆம் திகதி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ... Read More