Category: இந்திய செய்திகள்
ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கு ரஷியா ஆதரவு
ஐ.நா. பொதுசபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் , இதற்கு அமெரிக்காஇ இங்கிலாந்துஇ பிரான்ஸ்இ போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த கருத்தை ஐ.நா. ... Read More
நேபாளத்தில் மண்சரிவு-148 பேர் உயிரிழப்பு!
நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளடதுடன் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கை மூழ்கடித்த இரண்டு நாட்கள் ... Read More
“பாகிஸ்தான் கர்மாவையே அனுபவிக்கிறது“: பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஜெய்சங்கர் எச்சரிக்கை
பாகிஸ்தானின் எல்லைதாண்டிய தீவிரவாத நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும், இவ்வாறான நடவடிக்கைகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 79வது பொதுச் ... Read More
இந்திய விமானப்படை ஆண்டு விழா கொண்டாட்டம்; 7000 கிலோ மீறற்ர் சாகச பேரணிக்கு ஏற்பாடு!
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 7000 கிலோ மீற்றர், நீள கார் பேரணி நடத்தப்படுவதாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வான்வெளியைப் பாதுகாப்பதும் இ போர்க்காலங்களில் வான்வழிப் போரை ... Read More
தமிழக துணை முதலமைச்சரானார் உதயநிதி; பதவியேற்பு குறித்து வெளியான தகவல்
அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ... Read More
நிர்மலா சீதாராமன் மீது வழக்கு தாக்கல்; மிரட்டல் விடுத்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல் விடுத்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் ... Read More
2 ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த ஆசிரியர்கள்!
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில், D.L. Public School என்றொரு பாடசாலை உள்ளது, தங்கள் பாடசாலைக்கு 'பெரியளவில் பெயரும் புகழும் கிடைக்க குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும்' என யாரோ ஒருவர் சொன்னதை நம்பி 2ஆம் ... Read More