Category: செய்திகள்

13ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என நான் கூறவில்லை; டில்வின் சில்வா விளக்கம்
செய்திகள்

13ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என நான் கூறவில்லை; டில்வின் சில்வா விளக்கம்

Uthayam Editor 02- December 4, 2024

புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ... Read More

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் CIDயினரால் விசாரணைக்கு அழைப்பு !
செய்திகள், பிரதான செய்தி

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் CIDயினரால் விசாரணைக்கு அழைப்பு !

Uthayam Editor 02- December 4, 2024

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி CIDயினரால் விசாரணைக்காக புதன்கிழமை (04) அழைக்கப்பட்டுள்ளார். மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை பயங்கரவாத ... Read More

மாகாண சபை முறை ரத்தா? – சபையில் சாணக்கியன் கேள்வி
செய்திகள், பிரதான செய்தி

மாகாண சபை முறை ரத்தா? – சபையில் சாணக்கியன் கேள்வி

Uthayam Editor 02- December 4, 2024

மாகாண சபை முறையை இல்லாதொழிக்கப் போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ... Read More

சிங்கள மக்களுடன் பேச்சுகள் நடத்த தமிழர்களின் சமாதான கதவு திறந்தே உள்ளது; இலங்கையின் இணை பங்காளர்களாக விரும்புகிறோம்
செய்திகள், பிரதான செய்தி

சிங்கள மக்களுடன் பேச்சுகள் நடத்த தமிழர்களின் சமாதான கதவு திறந்தே உள்ளது; இலங்கையின் இணை பங்காளர்களாக விரும்புகிறோம்

Uthayam Editor 02- December 3, 2024

சிங்கள மக்களுடன் பேசுவதற்ககு தமிழ் மக்கள் தங்கள் சமாதான கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளனர். சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களை தாமே ஆளும் சுயாட்சியுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்கி இலங்கை தீவின் இணை ... Read More

பிரபாகரனை எதிர்ப்பவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டம் பாய்கிறது
செய்திகள்

பிரபாகரனை எதிர்ப்பவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டம் பாய்கிறது

Uthayam Editor 02- December 3, 2024

விடுதலைப் புலிகலின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த சமூக செயற்பாட்டாளரே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம்சாட்டியுள்ளார். ஸ்ரீ லங்கா ... Read More

ஜெனிவா பெப்ரவரி மாதக் கூட்டத்தொடருக்கு முன்னர் பொருத்தமான உள்ளகப்பொறிமுறையை நிறுவவேண்டும்
செய்திகள்

ஜெனிவா பெப்ரவரி மாதக் கூட்டத்தொடருக்கு முன்னர் பொருத்தமான உள்ளகப்பொறிமுறையை நிறுவவேண்டும்

Uthayam Editor 02- December 3, 2024

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற போதிலும் அது மாத்திரம் போதுமானதன்று எனவும், அதற்கு அப்பால் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி சிந்திக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித ... Read More

இந்தியாவால் இலங்கை மீது வற்புறுத்தி திணிக்கப்பட்டதே இந்திய – இலங்கை ஒப்பந்தம்
செய்திகள்

இந்தியாவால் இலங்கை மீது வற்புறுத்தி திணிக்கப்பட்டதே இந்திய – இலங்கை ஒப்பந்தம்

Uthayam Editor 02- December 3, 2024

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தமானது, இந்தியாவினால் வற்புறுத்தப்பட்டு இலங்கை மீது திணிக்கப்பட்டதாகவும், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சட்டங்கள் பிறிதொரு நாட்டினால் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் இலங்கை ... Read More