Category: படைப்புகள்
ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்திற்கு சுமார் ரூ.1,260 கோடி செலவு
உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறிய ஒரு திருமண விழாதான் அம்பானி குடும்ப திருமணம். இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஊடகங்கள் முழுவதும் இந்தத் திருமண விழாவைப் பற்றிய செய்திகளைத்தான் நொடிக்கு நொடி ஒளிபரப்பின. முகேஷ் அம்பானி ... Read More
விஜயின் கடைசி படத்தை இயக்க போட்டிப்போடும் இயக்குநர்கள்!
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். விஜய் தனது 69ஆவது படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. விஜய் தனது 69ஆவது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ... Read More
வடக்கு கடற்தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை!
வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி கடற்தொழிலாளர்கள், ... Read More
செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சாந்தன் இயற்கை எய்தினார்!
செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சாந்தன் இயற்கை எய்தினார். அவருக்காகவே உயிரைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிற அவரது தாயாரை பார்க்காமலே சென்றுவிட்டார். செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து, பல கட்ட ... Read More
நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட கிராம மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கையா?
நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட கிராமத்தில் குடியேற்றப்பட்ட குடும்பங்கள், முன்பள்ளிகள், பொது நோக்கு மண்டபம், விளையாட்டு மைதானம், இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் கொண்ட கிராமமாக உருவாக்க முடியுமா அல்லது நாம் வேறு இடங்களுக்கு நகர்த்தப்படப் ... Read More
இட்லி தோசையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?
உலகின் பல்லுயிர்தன்மையை பாதிக்கும் உணவுகள் பட்டியலில் இட்லி, தோசை போன்றவை இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பிரபலமான 151 உணவு வகைகளைத் தெரிவு செய்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், உலகின் பல்லுயிர்தன்மையை மனிதர்களின் உணவுப்பழக்கங்கள் ... Read More
சர்வதேச தாய்மொழி தினம் இன்று!
மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி அளவில் பெருமித்தத்தைக் கொண்டிருக்கின்றது. 2032 ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற ... Read More