Category: படைப்புகள்
ஆதலினால் காதல் செய்வீர்…. மழழை பெருவீர்…. புட்டினின் போர்க்கால வேண்டுதல்!
ஐங்கரன் விக்கினேஸ்வரா (ரஷ்ய ராணுவத்தை உலகின் இரண்டாவது பெரிய ராணுவமாக விரிவுபடுத்த புட்டின் நடவடிக்கை எடுத்துள்ளார். ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையை 180,000 ஆல் அதிகரிக்கவும், மொத்தப் படையை 2.38 மில்லியனாக உயர்த்தவும், 1.5 மில்லியன் ... Read More
இஸ்ரேலின் இலத்திரனியல் போர்… பெய்ரூட்டில் வெடித்து சிதறிய பேஜர்கள்!… ஹிஸ்புல்லாவை குறிவைத்த இஸ்ரேல்!!…
ஐங்கரன் விக்கினேஸ்வரா (இஸ்ரேல் இலத்திரனியல் போர் முறையை நீண்டகாலமாக கொண்டிருந்தாலும், தான் ஈடுபட்டதாகக் கூறப்படும் படுகொலைகளை ஒருபோதும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முயலாது) மத்திய கிழக்கு மோதல்களில் ஒரு புதிய அத்தியாயத்தை இஸ்ரேலின் இலத்திரனியல் ... Read More
ரஷ்யாவுடன் நேரடி போரில் நேட்டோ… அமெரிக்க ஏவுகணைகள் மாஷ்கோவை தாக்குமா?…
ஐங்கரன் விக்கினேஸ்வரா உக்ரைனில் நீண்ட தூர ஏவுகணை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் நேட்டோ ரஷ்யாவுடன் நேரடி போரில் ஈடுபடுகிறது என்றே கருதப்படும் என 14 செப்டம்பரில் அதிபர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் நீண்ட தூர ... Read More
இந்தியாவில் காந்தி பெற்றுத் தந்த சுதந்திரமும்…. ஈழத்தில் அகிம்சையின் உச்சமான திலீபனும்…
- நவீனன் ( 15/9/1987 இல் தமிழரின் உரிமைக்காக தன்னை மெழுகாய் உருகத் தொடங்கிய திலீபனின் உண்ணா விரதம் ஆரம்பமாகிய நாள். மகாத்மா காந்தி உருவாக்கிய அகிம்சை வழி போராட்டம், திலீபனின் தியாகத்தால் உச்சம் ... Read More
ஆப்கானில் போர்க் குற்றம் இழைத்த ஆஸி. படையினரின் பதக்கங்கள் பறிப்பு!
ஐங்கரன் விக்கினேஸ்வரா (ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆஸி படைகளில் பணியாற்றிய ராணுவ தளபதிகளின் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளமைக்கு, படைத்தரப்பில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன) ஆப்கானிஸ்தானில் ... Read More
பரப்புரை போர் உக்கிரம்: அநுர அலை குறித்து சர்வதேசத்தின் கழுகுப்பார்வை
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பரப்புரை போரை முழுவீச்சுடன் முன்னெடுத்துவருகின்றனர். ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுவருகின்றனர். மறுபுறத்தில் கட்சி தாவல்கள், ... Read More
இஸ்ரேலுக்கு ஆயுத தடை !; போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?
ஐங்கரன் விக்கினேஸ்வரா உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆயுத தடை விதித்து வரும் வேளையில், போர்க்குற்ற விசாரணை சாத்தியமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. ஆயுதங்கள் வழங்க பல நாடுகள் மறுப்பு தெரிவித்தாலும் இஸ்ரேலின் போர்க்குணாம்சம் ... Read More