Author: Uthayam Editor 02

ஜெனிவா பெப்ரவரி மாதக் கூட்டத்தொடருக்கு முன்னர் பொருத்தமான உள்ளகப்பொறிமுறையை நிறுவவேண்டும்
செய்திகள்

ஜெனிவா பெப்ரவரி மாதக் கூட்டத்தொடருக்கு முன்னர் பொருத்தமான உள்ளகப்பொறிமுறையை நிறுவவேண்டும்

Uthayam Editor 02- December 3, 2024

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற போதிலும் அது மாத்திரம் போதுமானதன்று எனவும், அதற்கு அப்பால் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி சிந்திக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித ... Read More

இந்தியாவால் இலங்கை மீது வற்புறுத்தி திணிக்கப்பட்டதே இந்திய – இலங்கை ஒப்பந்தம்
செய்திகள்

இந்தியாவால் இலங்கை மீது வற்புறுத்தி திணிக்கப்பட்டதே இந்திய – இலங்கை ஒப்பந்தம்

Uthayam Editor 02- December 3, 2024

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தமானது, இந்தியாவினால் வற்புறுத்தப்பட்டு இலங்கை மீது திணிக்கப்பட்டதாகவும், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சட்டங்கள் பிறிதொரு நாட்டினால் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் இலங்கை ... Read More

செய்திகள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்; கஜேந்திரகுமார் – சிறிதரனுக்கு இடையிலான சந்திப்பில் ஆராய்வு

Uthayam Editor 02- December 3, 2024

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை இலக்காகக்கொண்டு அடுத்தகட்டமாக முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் ... Read More

இலங்கை விவகாரத்தில் முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளை இப்போது ஈடேற்றுவீர்களா? – பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் உமா கேள்வி
செய்திகள்

இலங்கை விவகாரத்தில் முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளை இப்போது ஈடேற்றுவீர்களா? – பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் உமா கேள்வி

Uthayam Editor 02- December 3, 2024

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரிட்டனின் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் ... Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தை கையில் எடுக்கும் அநுர அரசு: தமிழ் தலைவரிடம் விசாரணை
செய்திகள், பிரதான செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை கையில் எடுக்கும் அநுர அரசு: தமிழ் தலைவரிடம் விசாரணை

Uthayam Editor 02- December 3, 2024

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அரச பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு ... Read More

54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி
செய்திகள்

54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி

Uthayam Editor 02- December 3, 2024

54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் ஐந்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 32 சிரேஷ்ட பொலிஸ் ... Read More

சகல வேட்பாளர்களும் வெள்ளிக்கிழமைக்குள் செலவு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
செய்திகள்

சகல வேட்பாளர்களும் வெள்ளிக்கிழமைக்குள் செலவு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்

Uthayam Editor 02- December 3, 2024

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பிரச்சார செலவினம் தொடர்பான விபரங்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் சமர்ப்பித்தல் வேண்டும். குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களை சமர்ப்பிக்காவிடின் சட்டவிரோத செயலை புரிந்ததாக கருதப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ... Read More