Author: Uthayam Editor 01
பிகினி உடையை அணிய விரும்பிய மனைவி… ரூ.418 கோடிக்கு தீவை விலைக்கு வாங்கிய தொழிலதிபர்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் சவுதி அல் நடாக் (வயது 26). துபாய்க்கு படிக்க சென்ற இடத்தில் தொழிலதிபரான ஜமால் அல் நடாக் என்பவரை சந்தித்திருக்கிறார். இவர்களுக்குள் காதல் மலர்ந்து 3 ஆண்டுகளுக்கு முன் ... Read More
காஞ்சீபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் இன்று ... Read More
பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசின் நிதி இதுவரை வழங்கப்படவில்லை. இது பள்ளிக்கல்வித் துறையில் சில சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கான நிதியையும் மத்திய ... Read More
இஸ்ரேல் – லெபனானில் தீவிரமடையும் போர்; இலங்கையர்கள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. போர் காரணமாக லெபனான் ... Read More
இந்தியாவில் தலைதூக்கும் வேலையில்லா திண்டாட்டம்; முதலிடத்தில் கேரளா
இந்திய மாநிலங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2024 ஜூன் வரையிலான காலப்பகுதியில் வேலையின்மை தொடர்பில் நடத்தப்பட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பின் (Periodic Labor ... Read More
“உயிருக்கு ஆபத்து… இது நல்லதல்ல”; ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், அரங்கேறும் குளறுபடிகளுக்கும் குறைவில்லாமல் இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது ... Read More
சுவிஸில் வலியில்லாமல் தற்கொலை செய்துகொள்ள இயந்திரம்; பொலிஸார் தீவிர விசாரணை
சுவிட்ஸர்லாந்தில் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட தற்கொலை இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக ... Read More