Author: Uthayam Editor 01
ஷீரடி சாய்பாபா கோவிலில் நடிகர் விஜய்: சூப்பர் ஸ்டார் பாணியில் திடீரென ஆன்மிக பயணம்
நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம், மகாராஸ்ட்ராவில் உள்ள அகமது நகரில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்றுள்ளார். தி கோட் படத்தின் ரிலீஸ் தனது கட்சியின் முதல் ... Read More
பெண்கள் கழிவறையைில் ரகசிய கெமரா – 300ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் கசிவு
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. திரும்பும் திசைகளில் எல்லாம் சிறுமிகள் தொடக்கம் வயோதிப பெண்கள் வரை அனைவரும் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் ... Read More
குஜராத்தில் கனமழை- வெள்ளப்பெருக்கு; 28 பேர் பலி
குஜராத்தில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். கடும் மழைக் காரணமாக 30,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். ... Read More
அமெரிக்கா, சீனாவை மிஞ்சும் இந்திய பொருளாதாரம்; சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
இந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. ஜூலை 2024 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ... Read More
1976க்குப் பின் அரபிக் கடலில் உண்டான சூறாவளி: பாகிஸ்தானில் பாடசாலைகளுக்கு பூட்டு
கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் வெள்ளிக்கிழமை (30) பாடசாலைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அரேபிய கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக உருவாகலாம் ... Read More
வெறும் பத்தே மாதங்களில் வெவ்வேறு பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்: வியந்து போன மருத்துவ உலகம்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பத்து மாதத்தில் வெவ்வெறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட் (வயது 41) என்ற பெண்ணே மருத்துவ ... Read More
“நான் புதிய இதயத்தை பெறப் போகிறேன்”: சிறுவனின் மகிழ்ச்சி வீடியோ
அமெரிக்காவின் ஓகிஹோ மாகாணம், க்ளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்த ஜோன் ஹென்றி எனும் சிறுவன் பிறக்கும்போதே இதயக் கோளாறுகளுடன் பிறந்துள்ளான். இதய மாற்று அறுவை சிகிச்சையே இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ... Read More