டைனோசர் எலும்புகள் ஏலத்தில் !
வரலாற்றில் முதன்முறையாக டைனோசர் படிமம் ஒன்று ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்டெகோசொரஸ் வகை டைனோசரின் எலும்புகள் ‘அபெக்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.
இந்த ஏலம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தை சோதேபிஸ் ஏல நிறுவனம் நடத்துகிறது. இந்த Stosaurus எலும்பு 11 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்டது.
இந்த எலும்புகள் 2022 இல் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் தோண்டியெடுக்கப்பட்டன.
CATEGORIES உலகம்