குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு

குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மில்வாக்கியில் நடத்த மாநாட்டில் டொனால்டு டிரம்ப் துப்பாக்கிசூட்டிற்கு ஆளானது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அயோவா மாநிலக் கட்சித் தலைவர் Jeff Kaufmann, குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்பை பரிந்துரைந்துள்ளார்.
படுகொலை முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பிய இரண்டு நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது அவரின் அரசியல் வாழ்வில் மற்றொரு உயர்வை குறிப்பதாக பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This